Saturday, April 26, 2014

CLIXSENSE: தினசரி பணிகள் 2 மூலம் வாங்கிய 8$(ரூ500)பே அவுட்.

தினசரிப் பணிகள் 2 மூலம் மாதம் 1000 ரூபாய் உறுதியாக சம்பாதிக்கலாம் என்றிருந்தேன்.அந்த வகையில் CLIXSENSE தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 8$(ரூ500)க்கான ஆதாரம்.ஏற்கனவே இந்த மாதம் CLIXSENSE தளத்திலிருந்து 200 ரூ பெற்றுள்ளேன்.மற்ற SHARECASH GPT,VIEWFRUIT,THE PANEL STATION, போன்ற தளங்களிலும் பல சர்வேக்கள் முடித்து உள்ளேன்.


உறுதியான வருமானம் பெற க்ளிக்சென்ஸில் இணைந்து பலன் பெறுங்கள்.சர்வே டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.

 CLICK THE BANNER AND SIGNUP AND JOIN













தினசரிப் பணி 1 EXAMPLE: AYUWAGE ல் இன்று பெற்ற 0.35$ ஆதாரம்.


நமது தினசரிப் பணிகள் 1 மூலம் தளத்தில் மட்டும் விளம்பரங்கள் மூலம் தினம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். அந்த வகையில் இன்று காலை மதியம் இரவு மூன்று வேளை ப்ர‌வுஸ் செய்த போது கிடைத்த விளம்பரங்கள் மூலம் இன்று அதிக பட்சமாக 0.35$ வரை சம்பாதித்துள்ளேன்.

இந்த ஆவரேஜ் படி தினம் ஆக்டிவாக இருந்தால் மாதம் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை இந்த தளத்தில் மட்டும் நமது தினசரிப் பணிகள் 1 மூலம் சம்பாதிக்கலாம்.இணைந்து பலன் பெற பேனரைச் சொடுக்கவும்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys







YESTERDAY



TODAY








Friday, April 25, 2014

AYUWAGE:விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த 5$(ரூ300)பண ஆதாரம்.

நாம் பயிற்சிப் பணி 1ல் கூறியிருந்தது போல விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமே மாதம் ஆயிரம் சம்பாதிக்க வழி முறைகள் கூறியிருந்தேன்.மற்ற தளங்களில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் மாதம் 100 ரூபாய் முதல் 150ரூ வரை மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆனால் அந்த வகையில் இந்த AYUWAGE ஒரு தளத்திலிருந்தே நீங்கள் மாதம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்கலாம்.முன்பு இந்த AYUWAGEதளத்தில்BUSINESS CARD வாய்ப்பு இருந்ததால் மாதம் பல பே அவுட் வரும்.தற்பொழுது அந்த வாய்ப்பு இல்லையென்றாலும் தினசரி விளம்பரம் பார்ப்பதன் மூலம் சுமார் 0.20$ முதல் 0.25$ வரை சம்பாதிக்கலாம்.சரி அதற்கு செய்ய வேண்டியது நீங்கள் உங்கள் ஆன்லைன் பணிகளின் இடையே இந்த தளத்தில் உள்ள VIEW,REGULAR,EMAIL,SEARCH நான்கு விளம்பர பக்கங்களையும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்க வேண்டும்.இல்லை காலை மாலை இரவு ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து பார்க்கலாம்.அதில் உள்ள INSTRUCTIONS களைச் சரியாக ஃபாலோ செய்ய வேண்டும்.இல்லையென்றால் வார்னிங் கிடைக்கும்.அதாவது 10,20 செகண்ட் தளத்தினை பார்வையிட்டு பிறகு அதில் உள்ள விளம்பரம் அல்லது ஏதாவது டைட்டிலில் க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.மாதம் ஒரு பேஅவுட் கியாரண்டியாக வாங்கிவிடலாம்.

EMAIL,SEARCH பார்ப்பது குறித்த சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் உங்கள் யூசர் நேம்,ID NUMBER ஆகியவற்றைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பலாம்.

கீழேயுள்ள பேனரை க்ளிக் செய்து பதிவு செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys






5$ PAYMENT PROOF RECD TODAY




Sunday, April 20, 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 2வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).

சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம்தான் .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.நாலு பேருக்கு இந்த தளத்தினை அறிமுகப் படுத்துவதன் மூலம் அவர்களையும் சம்பாதிக்க வைத்து நீங்களும் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.






இது நான் பெற்ற 2வது பே அவுட்.






Saturday, April 19, 2014

CASHADDA தளத்திலிருந்து பெற்ற 6 பே அவுட் ஆதாரங்கள்.

CASHADDA தளத்தில் மிகக் குறைந்த மினிமம் பே அவுட் (0.02$) என்பதால் தினம் பணம் அனுப்புவதில் ஏற்படும் ட்ராஃபிக் காரணமாக நாம் PAYOUT ரெக்யூஸ்ட் கொடுத்தவுடன் பணம் வர சற்று நாட்கள் எடுத்துக் கொண்டாலும் உறுதியாக வந்துவிடும்.இதுவரை இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 6 பேமெண்டுகளுக்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் பாயிண்ட்ஸ்களை கன்வெர்ட் செய்து PURCHASE BALANCEலிருந்து HEAD AND TAIL விளையாட்டிற்கு உபயோகித்துக்க் கொள்ளலாம்.இந்த GAME ல் மட்டும் இது வரை 16 வரை சென்ட் பெற்றுள்ளேன்.இணைந்து பலன் பெற பேனரை க்ளிக் செய்து சேரவும்.








Tuesday, April 15, 2014

SHARE CASH GPT:7வது பேமெண்ட் ஆதாரம்.


SHARE CASH தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 7வது பேமெண்ட் ஆதாரம் இது.ஆஃபர்களுக்கும் சர்வேக்களுக்கும் பிரசித்தி பெற்ற தளம் இது.வாய்ப்புகளைத் தேடினால் பணம் உங்கள் வாசல் வந்தடையும்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்குங்கள்.வாழ்த்துக்கள்.









Friday, April 11, 2014

RENT REFF:அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள்.

RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள் Probux,ZAPBUX,FUSEBUX ஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.


 







OFFERNATION:1.09$ பேமெண்ட் ஆதாரம்


ஆஃபர் நேசன் தளத்தில் கிடைத்த சின்னச் சின்னப் பணிகள் மூலம் கிடைத்த 1.09$ பேமெண்ட் ஆதாரம்.இணைவதற்கு பேனரை சொடுக்கவும்.







Thursday, April 10, 2014

MINIJOBZ: 5 நிமிட ஆன்லைன் வேலை அதிக பேமெண்ட் தரும் தளம்.



5 நிமிட ஆன்லைன் வேலைகளுக்கு அதிக பணம் தரும் தளம் MINIJOBZ.சின்னச் சின்ன ஆனால் எளிதான ஆனலைன் சம்பந்தப்பட்ட வேலைகள் இந்த தளத்தில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.இதன் மூலம் ஆனலைன் ஜாப்பின் மற்றுமொரு Additional Opprtunitiesயாக இந்த தளத்தில் பணிபுரிந்து உங்கள் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.பல ஆண்டுகளாக நம்பிக்கையாக பேமெண்ட் அளித்து செயல்பட்டு வருகிறது இந்த தளம்.இதில் YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,TWITTER TWEETS,SIGNUP OFFERS போன்ற பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் உள்ளன. அவற்றில் DOWNLOAD AND INSTALL வகையான டாஸ்குகளைத் தவிர்த்து மற்ற  YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,போன்ற சின்ன சின்ன வேலைகளை உங்களால் முடியும் என்ற வேலைகளை மட்டுமே எடுத்து செய்தால் உங்கள் அக்குயுரெசியினை உயர்வாக வைத்துக் கொள்ளலாம்.மினிமம் Pay Out 5$ தான்.ஒரு டாஸ்கிறகு குறைந்தது 0.10$ கிடைப்பதால் சீக்கிரமே பே அவுட்டினை நெருங்கிவிடலாம்.SIGNUP போனஸாக 1$ கிடைப்பதால் இன்னும் சுலபமாக பே அவுட் வாங்கிவிடலாம்.டாஸ்குகள் அப்ரூவல் ஆக சில சமயங்களில் பல நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சரியாகச் செய்திருந்தால் உறுதியாக அப்ரூவல் கிடைத்துவிடும். கீழேயுள்ள பேனரினை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.அப்டேட் வாய்ப்புகளை தொடந்து பெறுங்கள்.வாழ்த்துக்கள்.  

CLICK ON THE BANNER AND JOIN

http://www.minijobz.com/






Friday, April 4, 2014

NEOBUX:10$(ரூ 600) உடனடி பேமெண்ட் ஆதாரம்.

NEOBUX தளத்திலிருந்து சற்றுமுன் நான் பெற்ற உடனடி பேமெண்ட் ஆதாரம்.பணம் வழங்குவதில் எந்த சிக்கலும் தாமதமும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக உடனடி பே அவுட் வழங்கி வருகிறது இந்த தளம். இணைந்து பயன் பெற பேனர் மேல் சொடுக்கவும்.பதிவு செய்து பணி செய்ய ஆரம்பியுஙகள்.வாழ்த்துக்கள்.