ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

புதிய நிர்வாகி மற்றும் புதுப்பொலிவுடன் :SHARECASHGPT

நேர்மையாக பணம் வ‌ழங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் ஒன்றான SHARECASHGPTதளம் தற்பொழுது புதிய நிர்வாகியின் நிர்வாகத் திறமையால் பலப்பல புதிய மாற்றங்களுடன் வலம் வருகிறது.OWNERSHIP மாறும் பொழுது எல்லா பேலென்சும் ஜீரோகிவிடும் CASHOUT செய்து விடுங்கள் என்றார்கள்.ஆனால் புதிய ஓனர் பொறுப்ப்பேற்றாலும் பழைய ஓனரின் கட்டுப்பாட்டிலிருந்த கணக்குகள் எல்லாம் CONTINUE ஆனது எல்லோருக்கும் ஆச்ச‌ரியம்தான்.மேலும் இதற்கு முன்பு சரியான பே அவுட் ஆப்சன் இல்லை.தற்பொழுது மினிமம் 1$ பேபால் பே அவுட் என்ற அருமையான எளிதான ஆப்சனைக் கொண்டு வந்துள்ளார் புதிய பெண் நிர்வாகி LAZYLOINESS.மேலும் பல புதியப் பரிசுப் போட்டிகளையும் அறிவித்துள்ளார்.டாஸ்குகளுக்கான பேமெண்ட்டும் கூட்டபட்டுள்ளது.புதிய பேபால் பேஅவுட் முறையில் நான் பெற்ற முதல் பே அவுட்டிற்கான ஆதாரம் இது.இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட தளத்தில் இணைந்து சம்பாதிக்க கீழேயுள்ள பேனரைச் சொடுக்கி இணையுங்கள்.சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக