சனி, 11 ஜனவரி, 2014

PART TIME ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்த 35000 ரூபாய் (600$) : ஆதாரம்

கடந்த ஆறு மாதங்களில் பகுதி நேர ஆன்லைன் ஜாப்பில் நான் சம்பாதித்துள்ள தொகை சுமார் முப்பந்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் என எண்ணும் பொழுது எனக்கே ஆச்ச‌ரியமாக உள்ளது.காரணம் ஆரம்பத்தில் ஆன்லைன் ஜாப்பில் பலரும் நினைப்பது போல் இவர்கள் கொடுக்கும் 1 சென்ட் ( 50 பைசா),2 சென்ட் ( 1 ரூ) தொகையினைக் கொண்டு என்ன பெரிதாக சம்பாதித்து விட முடியும் என்ற அலட்சியத்தினால் பல மாதங்களை வீணடித்துவிட்டேன்.

தினம் சராசரி நான்கு மணி நேர உழைப்பில் முதலாளி தொல்லை,மேனேஜர் தொல்லை,விடுப்பின்மை,அலுவலக நேர அலைச்சல்,பயண நேரம்,பண‌ விரயம் என எந்த பிக்கல் பிடுக்கல் இல்லாமல் எனக்கு நானே முதலாளியாக இருந்து கொண்டு எனக்கு விருப்பமான சூழ்நிலையில்,வீட்டிலிருந்தே இந்த தொகையினைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அதற்கான பேபால் ஸ்டேட்மென்ட் பக்கங்களினை இந்திய ரூபாய் மதிப்பில் என் வங்கிக் கணக்கிற்கு வந்ததற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

சுமார் 35000 ரூபாய் (600$) இதுவரை பெற்றது.இன்னும் சுமார் 2000 ரூபாய் தொகை நிலுவையில் உள்ளது.ஆதாரம் இல்லாமல் எதனையும் வெளியிடக் கூடாது  என்பதால் நான் அதை மிகைப் படுத்தவில்லை.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.நீங்களும் முயற்சி செய்தால் உங்கள் பகுதி நேர வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக