செவ்வாய், 21 ஜனவரி, 2014

INSTANT PAYMENT INDIAN சர்வே ஜாப் தளம்;iPANEL ONLINE

நாம் பங்கு பெற்று வரும் பல்வேறு SURVEY ஜாப் தளங்களின் மிகப் பெரிய குறைகள் அதிகபட்ச பே அவுட் தொகை (15$ TO 20$) மற்றும் சரியான பேமெண்ட் ப்ராசெஸ்ஸர் இல்லாமை(உதாரணம் :பேபால்,பேய்ஷா இல்லாமல் போன்ற ஆப்ஷன்ஸ் இருப்பது) மற்றும் அதிக சர்வே ஜாப்ஸ் கிடைக்காதது மற்றும் ஜாப்ஸ் பற்றிய தகவலினை நாம் பெறமுடியாதது(இமெயில் வழியாக)போன்ற பல சிக்கல்கள் இருக்கும்.அது போல அல்லாமல் குறைந்த பேபால் பே அவுட் 3$ உடைய இந்திய சர்வே ஜாப் தளங்களும் இருக்கின்றன.அந்த வகையில் நான் PAYMENT பெற்ற முதல் தளம் VIEWFRUIT INDIA.இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். இரண்டாவதாக நான் பணிபுரிந்துவரும் தளம் .

iPanel Online


இதன் சிறப்புகள்:

1. குறைந்த மினிமம் பே அவுட் (ரூ 200)

2. பேபால் பே அவுட்.(பேபால் இருக்கும் தளங்களில் நம்பிக்கையுடன் செயல்படலாம் என்பது என் அனுபவம்.

3.அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் ஒரே சர்வேயில் கூட நீங்கள் பே அவுட் எடுக்கும் அளவிற்கு சுமார் 50 ரூபாய் முதல் 200 ரூ வரையுள்ள சர்வே கிடைக்கிறது.

4.வாரம் 6 முதல் 10 சர்வே வரை கிடைக்கிறது.

5.சர்வேயில் பாஸாகாவிட்டாலும் பங்கேற்றினாலும் பணம் கிடைக்கும்.

6. தினமும் லாக் இன் ஆவதற்கும் பணம் கிடைக்கும். 

இது போக இன்னும் ஏராளமான சிறப்புகள் உள்ளது.

மேலும் இது PAYPAL உள்ள  தளம் என்பதால் எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம் என்பதால் பரிந்துரைக்கிறேன்.விரைவில் பேமெண்ட் ப்ரூஃப் உடன் சந்திப்போம்.

முயற்சி செய்ய விரும்புவுகிறவர்கள் கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.

http://in.ipanelonline.com/register?inviter_id=2085830மெயில் மூலம் ச‌ர்வே டிப்ஸ் அவ்வப்பொழுது அனுப்பிவைக்கப்படும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக