வெள்ளி, 24 ஜனவரி, 2014

CASHNHITS:அதிக வருமானம் தரும் PTSU ஆஃபர்கள்.

PTCஉலகில் நேர்மையாகச் செயல்பட்டு சரியாக பேமெண்ட் கொடுக்கும் தளங்களில் மிகப் பழமையான,நேர்மையான‌ தளம் CASHNHITS. மற்ற தளங்களினைப் போல இந்த தளத்தில் CF TASKS,SURVEY,OFFERWALLS போன்ற சம்பாதிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் PTSU(PAID TO SIGNUP) டாஸ்கினைப் பொறுத்தவரை மிக நேர்மையாக அப்ரூவல் வழங்கும் தளம்.இதில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு விளம்பரம் பார்த்தல் மற்றும் PTSUஆஃபர்களைச் சரியாகச் செய்வது.அந்த வகையில் நான் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆஃபர்களைச் சரியாகச் செய்து அப்ரூவல் பெற்று சுமார் 4$க்கும் மேல் சம்பாத்தித்து உள்ளேன்.

To Join click on the Banner
மிக முக்கியமான ஒன்று இதில் நாமும் எந்த CHEATINGம் இல்லாமல் ஆஃபர்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.நமக்கு ஆஃஃப்ரினை வழங்கும் நபரும் ஏமாற்றாமல் பேமெண்ட் அளிக்க வேண்டும்.இல்லையெனில் அவர்களது கணக்கு முடக்கப்பட்டுவிடும்.அதிக பட்சம் 8 ஆஃப்ர்களுக்கு மேல் தவறாகச் செய்தால் உங்கள் கணக்கு முட‌க்கப்பட்டுவிடும்.எனவே எளிதான உங்களால் முடிக்க முடிந்த ஆஃப்ர்களினைத் தேர்ந்தெடுத்துச் சரியாகச் செய்யுங்கள்.ஆஃப்ரினை முடித்த பிறகே சப்மிட் செய்யுங்கள்.இது உங்களது பே அவுட்டினை விரைவாகப் பெற உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக