சனி, 7 டிசம்பர், 2013

TYPING JOBற்கு அதிக பேமெண்ட் தரும் புதிய தளம்:AYUWAGE

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys
BUSINESS CARDஎனப்படும் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை ஏற்கனவே நமது GET PAIDதளத்தில் கிடைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் பேமெண்ட் விகிதத்தினை அவர்கள் குறைத்து விட்டதால் ஆர்வமுடன் TYPING JOBல் இறங்கிய பலருக்கும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.PTC தளங்கள் என்பவை எல்லாம் மற்ற நிறுவனங்களிடமிருந்து வேலைகளைப் பெற்று நமக்கு பணிகளை அளிக்கின்றன்.அந்த நிறுவனங்கள் அந்த கம்பெனிகளுக்கு தகுந்த பேமெண்ட் கொடுத்தாலும் எல்லா தளங்களும் அதே அளவிற்கு பணிகளில் பங்கேற்பவர்களுக்கு PAYMENT கொடுப்பதில்லை.அதிக பேமெண்ட் தரும் தளங்கள் NEOBUX,CLIXSENSE மட்டுமே.ஆனால் எந்த நேரமும் அதில் பணிகள் கிடைக்க்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத காரண்த்தினால் நாம் மற்ற பல தளங்களிலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. 

அந்த வகையில் இந்த வேலைக்கு மாற்று தளமாக ஏதாவது இருக்குமா எனத் தேடியதில் நான் ஏற்கன்வே ட்ரெயில் பார்த்துக் கொண்டிருக்கும் AYUWAGE தளத்தில் அதே வேலை இருப்பது தெரிய வந்தது.GET APIDதளம் இந்த வேலையினை ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டாலும் இந்த தளம் இதனை  27 NOV 2013அன்றுதான் அறிமுகப் படுத்தியுள்ளது.ஆனால் பேமெண்ட் விகிதம் GET PAID தள‌த்தினை விட அதிகமாகத் தருகிறார்கள்.இது முன்புGET PAID  தளத்தில் கிடைத்த பேமெண்ட் விகிதத்திற்குச் சமம்.

இதில் 2 க்ரெடிட் என்பது 0.001 சென்டிற்குச் சமம்.

அதாவது GETPAID தளத்தில் முன்பு 1000 சரியான என்ட்ரிகளுக்கு 500 காயின்ஸ் (1$ = ரூ 60) கொடுத்து வந்தார்கள்.தற்பொழுது அதிரடியாக 200 காயின்ஸ்(0.20$‍‍= ரூ 24) ஆகக் குறைத்து விட்டார்கள்.

இந்த தளத்தில் அதே 1000 சரியான என்ட்ரிகளுக்கு 2000 க்ரெடிட்ஸ் ( =1$= ரூ 60) தருகிறார்கள்.

முன்பு GET PAID தளத்தில் பெற்ற அதே அளவிற்கு இதிலும் பெறலாம்.

            எப்பொழுதும் எந்த தளத்தினையும் நான் பேமெண்ட் வாங்கிய பிறகே அறிமுகப் படுத்துவது வழக்கம்.ஆனால் இந்த தளத்தின் பழைய வரலாற்றினை http://www.ptc-investigation.com/ayuwage.aspx தளத்தில் தேடியதில் இது  LEGIT லிஸ்டில் உள்ளது.கடந்த 4 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பேமெண்ட் கொடுத்து வருவதாக அறிய முடிகிறது.இந்த தளத்தின் MINIMUM PAYOUT என்பது 5$ ஆக இருப்பதால்     சற்று பே அவுட்     வாங்க தாமதமாகிறது. AYUWAGE SITE ல் சுமார்           2.30$  வரை ஏற்கன‌வே சம்பாதித்துவிட்டேன்.தற்பொழுதுதான் இந்த பணியினை அறிந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பே அவுட் வாங்கிவிடுவேன். 


ஆனால் பலரும் DATA ENTRY JOBல் ஆர்வமாக உள்ளதால் இந்த தளத்தினை இன்றே அறிமுகப படுத்துகிறேன்.விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இன்றே இணைந்து பணியினைத் தொடங்கலாம்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete SurveysDATA ENTRY பணியினை ஒரிரு நாட்கள் செய்தாலே பே அவுட் வாங்கிவிடலாம். TYPINGபணியினை RIGHT CLICKசெய்து புதிய டேப்பில் தோன்றியவுடன் TYPINGசெய்ய ஆரம்பித்தால் வேகமாகச் செய்ய வசதியாக இருக்கும்.மற்றபடி நாம் GETPAID ல் செய்த அதே பணிதான்.பணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மற்றபடி PTCதளங்கள் போலவே மற்ற VIEW ADS,TASKS,OFFERS,SURVEY பணிகளையும் தாரளமாகச் செய்யலாம்.

ஆன்லைன் ஜாப்பில் ஒரு சில வாய்ப்புகள கைவிட்டுப் போனாலும் ஓராயிரம் புதிய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு OFFER NATION,99 VENTURES LTD தளங்களில் இருந்த REFERRAL CONTEST  ஐ தற்பொழுது நீக்கி விட்டார்கள்.இதில் மாதாமாதம் ஒரு தொகையினை நான் பெற்றுகொண்டு இருந்தேன்.ஆனால் தற்பொழுது இந்த வாய்ப்பினைக் கண்டறிந்துள்ளேன். எனவே மனம் தளராமல் ஈடுபடுங்கள்.வெற்றி நமதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக