வியாழன், 26 டிசம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.DEC 13

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் http://pottal.blogspot.in/search/label/PAYMENT%20PROOFSவெளியிட்டு வந்துள்ளேன்.

கடந்த மாதம் அதிக பட்சமாக 8000 ரூபாய்க்கான ஆதாரத்தினை இந்த லிங்கில் வெளியிட்டேன்.

இந்த மாதமும் ஆன்லைன் ஜாப்பில் சுமார் 8000 ரூபாய் வரை கமிஷன் போக சம்பாதித்து உள்ளேன்.அதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 108$(PAYPAL)+3.5$(PAYPAL)+3.5$(PAYZA)+ 10$ (NEO RENTAL)+8$(PRO RENTAL)=133$ X 60 ரூ= மொத்தம்=8000 ரூபாய்

இதில் NEOBUX,PROBUX ல் RENTAL COST தொகைக்காக அந்த தளங்களிலேயே நான் சம்பாதித்து INVESTசெய்த சுமார் 18$ம் அடங்கும்.இது போக இன்னும் சுமார் 1000 ரூபாய்க்கான பே அவுட் தயாராகிவிட்டது.இன்னும் பேபால் கணக்கிற்கு வரவேண்டியதுதான் பாக்கி.அதனை அடுத்த மாதக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.வரும் புதிய ஆண்டில் இன்னும் எனது பணி நேரத்தினையும்,அனுபவத்தினையும் அதிகரித்துக்கொண்டு இன்னும் அதிகமான பேமெண்ட் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று நம்புகிறேன்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக