சனி, 23 நவம்பர், 2013

CLIXSNES CROWDFLOWER TASKS:அதிக பேமெண்ட் தரும் எளிய டாஸ்குகள்


CLIX SENSE ல் தற்பொழுது அதிக பேமெண்ட் தரும் எளிதான டாஸ்குகள் உள்ளன.நிதானமாக செய்தால் குறைந்தது 3 முதல் 5 டாலர் வரைப் பார்க்கலாம்.SPECIAL TASKS இந்த தளத்தில் மட்டும் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே இந்த தளத்தினை எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஏராளமாக சம்பாதிக்கலாம்.கடந்த திங்கள்தான் 8$ பே அவுட் கொடுத்தேன்.நேற்று ஒரே நாளில் 15$ பேஅவுட் கொடுத்து அவை என் கணக்கிலும் வந்துவிட்டது.நேற்று சுமார் 3.14$ மதிப்புள்ள ஒரு சர்வே டாஸ்கும் கிடைத்தது.படம் பார்த்து விமர்சனம் செய்தால் முடிவில் ஒரு CODEகொடுப்பார்கள் அதனை C&P செய்து ஒட்டினால் டாஸ்க் பேமெண்ட் கிடைக்கும்.ஆனால் எனக்கு சர்வேயில் சரியாக பதிலளிக்கவில்லை என வெளியேற்றிவிட்டார்கள்.எனினும் நானாக ஒரு CODE போலியாகக் கொடுத்தேன்.டாஸ்குகள் முடிவடையும் தருவாயில் இருந்ததால் பேமெண்ட் ஹிட் ஆகி விட்டது.இதுதான் அனுபவத்தில் கிடைக்கும் ட்ரிக்ஸ்.மேலும் இதுவரை டாஸ்குகள் செய்து 50$ பண்ணியுள்ளதால் போனாஸாக 5$ம் கிடைத்தது.நேற்றும் இது போன்ற அதிக பேமெண்ட் உடைய எளிதான டாஸ்குகள் கிடைத்தன. எனவே வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்தி கொள்ளுங்கள்..கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணைந்து சம்பாதியுங்கள்.டிப்ஸ் மற்றும் சர்வே, டாஸ்க் அலெர்ட் உங்கள் கணக்கிலேயே மெசேஜாக அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துக்கள்.
TIPS FOR GOOGLE BUSINESS SEARCH TASKS

DO WITH PATIENT. DONT URGE.THE TASKS ARE NOT REDUCING FASTLY.

READ THE NAME OF COMPANY

MAXIMUM TIME YOU CAN CATCH THE BUSINESS FROM TITLE IT SELF

EX:- ABC SCHOOL, ABC UNIVERSITY
BOTH ARE IN THE SAME EDUCATION BUSINESS. SO TICK SAME.
NEED NOT TO SEARCH THE GOOGLE.

SOME TIME  DIFFERENT BUSINESS ARE IN SAME NAME

EX: ABC ,ABC INC

SEARCH THROUGH GOOGLE AND FIND THE BUSINESS AND ANS "DIFF"


MIN ACCURACY 85% ONLY.SO DONT MISTAKE MORE THAN TWO OR THREE.

THERE IS LOT OF TIME AND TASKS AND TIME REMAINING. KEEP IT UP

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக