திங்கள், 25 நவம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் 

வெளியிட்டு வந்துள்ளேன்.இந்த மாதம் எனக்கு கிடைத்த அதிக நேரம் காரணமாக இன்னும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது எனது மற்ற வேலைகளுக்கு நடுவே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செயல்பட்டு வந்த நான் தற்பொழுது பணி நேரத்தை ஆறு முதல் ஏழு மணி நேரமாக அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த மாதம் மட்டும் சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்ததற்கான ஆதாரத்தினை வெளியிட்டுள்ளேன்.தேதி சரியாக காட்டப்பட்டுள்ளதா இல்லை மிகைப் படுத்தபட்டுள்ளதா என ச‌ந்தேகப்படுபவர்கள் அந்த லிங்கில் சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மூன்று பக்கங்களிலும் உள்ள தொகை 5$+28$+93$=125$.சராசரியான டாலர் CONVERSION RATE 62 ரூபாய்.

மொத்த தொகை இந்திய ரூபாயில் 125$ X Rs 62 = 7750 ரூபாய்.

இவை எல்லாம் நான் சம்பாதித்ததில் பேபால் மற்றும் பேங்க கமிசன் எல்லாம் கழித்து என் கணக்கில் ஏறிய நிகர தொகை. .

கழிந்த கமிசன் தொகை மட்டும் பேஅவுட் கொடுக்கும் சைட்,பேபால்,பேய்ஷா ,மற்றும் எனது இந்திய வங்கி ஆகியோருக்குச் சென்ற தொகை குறைந்தது 10% அதாவது 800 ரூபாய் இருக்கும்.

மேலும் இதில் முக்கியமான ஒன்று அதிக வருமானம் தரும் NEOBUX,PROBUX RENTAL SCHEMEலிருந்து நான் இந்த மாதம் எந்த தொகையும் பெறவில்லை.காரணம் EMERGENCY FINANCIAL நெருக்கடி காரணமாக அதில் ROUTAION செய்த தொகையினை எடுக்க வேண்டியாதாகிட்டது.இல்லையெனில் NEO,PROஇரண்டிலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ROTATE செய்தால் குறைந்தபட்ச இலாபம் இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் கிடைக்கும்.இதனால் எனது வருமானம் பத்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கும்.மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் BUSINESS CARDSவேலையில் தினம் 100 ரூபாய் மாதம் மூவாயிரம் ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இந்த வாய்ப்பு போன மாதமே கிடைத்திருந்தால் எனது வருமானம் பதிமூன்றாயிரம் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்திருந்தன.அதனை இன்னும் வரும் நாட்களில் எனது பணி நேரத்தினை சற்று அதிகரித்து அதனையும் சாத்தியமாக்க உறுதி பூண்டுள்ளேன்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள்,டாஸ்க்குகள்,ஆஃபர்கள் மூலமே எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதித்து என்பதை ஆன்லைனில் முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்காகச் சொல்கிறேன்.எந்த முதலீடும் இல்லாமல் நீங்களூம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்

படுகையில் பயிற்சி பெற்ற ஆறு மாதத்திற்குள்ளாகவே என்னால் இந்த இலக்கினை எட்ட முடிகிறது என்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆதி சார் சொல்லும் மாதம் முப்பத்தைந்தாயிரம் என்ற இலக்கும் எனக்கு சாத்தியப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது.காரணம் அதிகரிக்கும் டாலர் ரேட்,அதிகரிக்கும் எனது அனுபவம்,அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகரிக்கும் எனது DIRECT REFFERALSசம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.எனவே வீட்டிலிருந்து சம்பாதிப்பது என்பது சோம்பேறிகளுக்கான வேலை அல்ல.எல்லா தொழில்களைப் போல இதிலும் இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தால் எல்லாம் சாத்தியமாகும் திறமையை அந்த ஆண்டவரே உங்களுக்கு அருளுவார்.படுகையில் இணைந்து பயன் பெற வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக