செவ்வாய், 1 அக்டோபர், 2013

OFFERNATION:இந்த மாதப் பரிசுப் போட்டியில் கிடைத்த 9$ (ரூ 550/‍-) தொகைஆஃபர் நேசனில் ஏராளமான சிறப்புப் பணிகளைச் செய்து பணமீட்டுவது மற்றுமன்றி மற்றவர்களையும் பணம் சம்பாதிக்க வைத்தால் நீங்களும் மாதாமாதம் போனசாகப் பரிசுப் போட்டியின் மூலம் பணம் ஈட்டலாம்.அதாவது ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள‌ரும் என்பதுதான் AFFILIATE MARKETING .அந்த வகையில் இந்த மாதம் நான் பெற்ற 9 டாலர் (சுமார் 550 ரூ)பரிசுத் தொகைக்கான ஆதாரம் இது.நான் ஏற்கனவே இரண்டு மாதங்கள் முன்பு இதே போட்டியில் 20$ பரிசு பெற்றேன். சூப்பர் பே மீயிலும் சுமார் 20$ வென்றிருக்கிறேன்.இது வெறும் அதிர்ஸ்டத்தை நம்பும் போட்டியல்ல,உங்களின் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாகத் தேவை.அதே நேரம் அதிர்ஷ்டமும் தேவை.ஏனெனில் நேற்று வரை 15$ வரிசையில் இருந்த எனக்கு இன்று 9$தான் கிடைத்தது.நீங்களும் முயற்சி செய்து சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக