ஞாயிறு, 20 அக்டோபர், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்: SURVEY TOKENS

புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் இன்று நான் பேமெண்ட் பெற்ற பத்தாவது புதிய தளம் SURVEY TOKENS.தளத்தின் சிறப்பு நமது மற்ற தளங்களைப் போலவே அனைத்து ஆஃபர் வால்ஸ் மற்றும் SURVEYS,CROWDFLOWER TASKS ஆகியவற்றின் மூலம் விரைவாகச் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.முதல் மினிமம் பே அவுட் வெறும்0.50$ தான்.அதுவும் நீங்கள் இணைந்தவுடன் 0.25$ போனசாக கிடைத்துவிடும்.மீதி.0.25$ சம்பாதித்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெற வாழ்த்துக்கள்.கீழேயுள்ள லிங்கினை க்ளிக் செய்து இணைபவர்களுக்கு இதில் மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மெயிலில் அனுப்ப்பிவைக்கப்படும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக