வியாழன், 5 செப்டம்பர், 2013

OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.


ஆஃபர்களுக்கே என்றே ஒரு தளம் உள்ளது என்றால் அது ஆஃபர் நேசனாகத்தான் இருக்கும்.அந்த வகையில் நிறைய ஆஃபர்களை அதுவும் இலவசமாக அள்ளித் தந்து நம்மை சம்பாதிக்க வைக்கும் தளம் இதுவாகத்தான் இருக்கும்.அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாமும் நம்முடைய ரெஃப்ரல்களும் செய்யும் ஆஃபர்கள் மூலம் 100$ Monthly contest,1000$ yearly contest, 100$Refferal contest என ஏராளமானப் பரிசுப் போட்டியிலும் நமது பெயர் எளிதில் இடம் பெற்றுவிடும்.எளிதாக இந்தப் போட்டியில் வெல்லலாம்.ஏற்கனவே நான் ஒரு முறை பரிசுப் போட்டியில் வென்று 20$ பரிசு வென்றுள்ளேன்.தற்பொழுது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு எளிதாக உள்ளதால் நீங்களும் எளிதில் வெல்ல‌லாம்.நான் சென்ற பதிவில்http://pottal.blogspot.in/2013/09/offernation.html குறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களையும் காலாவதியாகும் முன் செய்தால் 100$ போட்டியில் உங்கள் பெயரும் வந்துவிடும்.ஏற்கனவே நானும் எனது ரெஃபரல்களும் இந்தப்போட்டியில் 15$க்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளோம்.  1000$ yearly offer contest ல் சுமார் 5$ம்,100$ Monthly contest ல் சுமார் 15$ம் பெற்று முன்னிலையில் உள்ளேன்.இந்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல நீங்கள் எந்த ரெஃப்ரல்களும் சேர்க்கத் தேவையில்லை.நான் குறிப்பிட்டுள்ள இரண்டு ஆஃபர்களையும் சரியாகச் செய்து முடித்தால் போதும்.தானாகவே பரிசுப் போட்டியில் உங்கள் பெயர் சேர்ந்து விடும்.இது மாதத்தின் ஆரம்பம்தான் இன்னும் பல ஆஃபர்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது.முழு முயற்சி செய்தால் மூன்று போட்டியிலும் முதல் பரிசினைப் பெறும் திறமை இருந்தால் 300$ வரை வெல்லலாம்.(250$+25$+25$).இல்லையென்றாலும் நமது வழிகாட்டுதல்படி செயல்பட்டால் குறைந்தது 30$க்கும் குறையாமல் வெல்லலாம்.எனவே கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைந்து தங்கள் கணக்கினைத் தொடங்கி எனது டிப்ஸ்களையும் ட்ரிக்ஸ்களையும் மெயிலில் பெறுங்கள்.ஆஃபர்கள் காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக