வியாழன், 1 ஆகஸ்ட், 2013

OFFERNATION:மாதாந்திரப் பரிசுப் போட்டியில் 20$ வென்ற ரகசியம்.

கடந்த மாதத்தில் சூப்பர் பேமீ பரிசுப் போட்டியில் 20$ வென்றதை இங்கே பதிவிட்டிருந்தேன்.லிங்க்

http://pottal.blogspot.in/2013/07/superpayme-20.html


பரிசு பெற்ற அதே கையோடு இந்த மாதம் ஆஃபர் நேசன் பரிசுப் போட்டியில் 20$ பரிசு வென்றுள்ளேன்.இவை எல்லாவற்றிற்கும் படுகையின் பயிற்சியே காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை.அதுவும் நேற்று வரை 6$ வரிசையில் இருந்த எனது பெயரினை ஒரே நாளில் 20$க்கு உயர்த்தியது படுகை வழங்கிய ட்ரிக்ஸ்தான். ஆதலால் ப‌யிற்சி  அளித்த படுகைக்கும் கடைசி நேரத்தில் 6$ பரிசினை 20$ ஆக  மாற்ற உதவிய ஆதித்தன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சரி இரகசியம் என்றீர்களே எப்படி என்கிறீர்களா?

அந்த ரகசியம் அறிய கீழ்கண்ட பேனரினை க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக படுகையில் இணைந்து கோல்டன் மெம்பராக அப்டேட் ஆகிக்கொள்ளுங்கள்.
அனைத்து இரகசியங்களும் மெயிலில் அப்டேட் செய்யப்படும். திறமை இருந்தால் மாதம் 75$ வரை இம்மூன்று தளங்களிலும் பரிசுப் போட்டியில் ஜெயிக்கலாம்.திறமை இல்லாவிட்டாலும் உங்கள் கோல்டன் மெம்பர்சிப் தொகையினைச் சம்பாதிக்க வைக்க நான் கியாரண்டி.இது இன்டர் நேசனல் அளவில் நடக்கும் பரிசுப் போட்டி என்பதால் போட்டி கடுமையாக இருந்தாலும் படுகையின் எளிய பயிற்சிகளும் ட்ரிக்ஸ்களும் உங்களை எளிதில் வெற்றி பெறச் செய்யும்.அதனால்தான் நான் கடந்த மாதம் 20$ இந்த மாதம் 20$ பரிசினை வென்றுள்ளேன்.

அதற்கான ஆதாரங்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக