வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

CROWDFLOWER TASKS:விரைவாகச் செய்ய சிம்பிள் ட்ரிக்ஸ்தற்பொழுது NEOBUX,OFFERNATION,GETPAIDஆகிய மூன்று தளங்களிலும் Help us scrape article authors! என்ற டாஸ்குகள் சுமார் 15000த்திற்கும் மேல் நிலுவையில் உள்ளன.சுமார் 50000த்திற்கும் மேல் கடந்த மூன்று நாட்களாக நீடித்த போதிலும் அதனை யாரும் சரியாகச் செய்ய முடியவில்லை.காரணம் ஒரு டாஸ்கிற்கு 1 சென்ட் என்ற குறைந்த பணம்தான்.ஆனால் டாஸ்கினைச் சரியாகச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

இது போன்ற டாஸ்க்குகளை விரைவாகச் செய்ய ஏதாவது ட்ரிக்ஸ் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது.செய்து பார்த்ததில் WORKOUT ஆனது.

அவை.

1. முதல் 2 டாஸ்க்குகளைக் கவனமாக அக்குய்ரெசி குறையாமல் செக் செய்து கவனமாகச் செய்யவும்.

2. அதன் பிறகு கடைசி விடையான No author or broken link என்பதை மட்டும் க்ளிக் செய்து கொண்டே செல்லுங்கள்.

3. அதற்காக மிகவும் வேகமாகச் செய்யாதீர்கள்.timer ல் ஒரு நிமிடம் (58.59) தாண்டியவுடன் சப்மிட் செய்யவும்.

4.இப்பொழுது உங்கள் டாஸ்குகள் அக்குயுரெசியுடன் க்ரெடிட் ஆகும்.

5.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.

6.இப்படியே ஒரு தளத்தில் சுமார் 50 டாஸ்க்குகள் வரை விரைவாகச் செய்து விடலாம்.

7. மூன்று தளங்களிலும் முயற்சி செய்தால் 200 டாஸ்குகள் வரை செய்து விடலாம்.

8. எனக்கு WORKOUTஆகிறது.நீங்கள் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் 30 டாஸ்க்குகள் கூட முடிக்க முடியாது என்பது போலத்தான் தோன்றுகிறது.எனவே விரும்பியவர்கள் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினையும் பதிவிடுங்கள் .வாழ்த்துக்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக