செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

CLIXSENSE:சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் கிடைத்த பே அவுட் (8.25$)

எந்த முதலீடும்,பணிகளும்(TASKS) இல்லாமல் வெறும் சர்வேகளுக்கு பதில் அளித்தும் ஆஃபர்களை நிறைவு செய்தும் ஆன்லைன் ஜாப்பில் பே அவுட் வாங்க முடியும் என்பதற்கு இன்று க்ளிக்சென்ஸ் மூலம் நான் பெற்ற இரண்டாவது பே அவுட் உதாரணம். முழுக்க முழுக்க சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் PAYOUT பெற்றதற்கான ஆதாரம் இது.8.25$ அதாவது சுமார் 500 ரூபாய்.

இந்த சர்வே மற்றும் ஆஃபர்களைச் செய்வதற்கு காலம் ரொம்ப முக்கியம்.தாமதித்தால் அவை காலாவதியாகிவிடும்.PTC உலகின் ராணியாக கருதப்படும் க்ளிக்சென்ஸ் மூலம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியது கீழேயுள்ள பேனர் மூலம் இணைந்து தினமும் தளத்தினை விசிட் செய்யுங்கள்.உங்களூக்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் க்ளீக்சென்ஸ் மெசெஜ் பாக்ஸிற்கு வந்து விடும்.இதன் மூலம் இந்த ஒரு தளத்தின் மூலமே நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக