புதன், 17 ஜூலை, 2013

SUPERPAYME: PAID TO SIGNUP OFFERS செய்வது எப்படி?SUPERPAYME தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள மற்றுமொரு வாய்ப்புகள் PTSU(Paid To Signup Offers) .இவற்றை அவர்கள் கேட்டபடியே சரியாகச் செய்தால் பணம் க்ரெடிட் ஆகிவிடும்.பணம் க்ரெடிட் ஆகும் வரை பொறுமை தேவை.நாம் சரியாக அவர்கள் தேவைகளை நிறைவேற்றினால் ஒரு ஆஃபருக்கு 0.25$,0.50$,1.00$ என ப்ல்க்காக க்ரெடிட் ஆகும்.. சும்மா க்ளிக் செய்துவிட்டு மறந்துவிடாதீர்கள்.சில ஆஃபர்களை ஒரு வாரம் வரை கூட ரெகுலாராக நிறைவேற்ற வேண்டும்.அதற்குள் நாம அதனை அறைகுறையாக விட்டுவிடுவோம்.எனவே எளிதில் க்ரெடிட் ஆகும் வாய்ப்புள்ள ஆஃபர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.அப்படிப்பட்ட ஆஃபர்கள் (EXAMPLE:TRAFFICSWARMS,SHOCKWAVE TRAFFIC)எனது ரெஃப்ரல்களுக்கு அவ்வப்பொழுது அப்டேட் செய்யப்ப்டுகிறது. கீழேயுள்ள டெமொ படத்தில் பார்த்து அதனைக் கற்றுக் கொள்ளவும்.வாழ்த்துக்கள். 


1 கருத்து: