செவ்வாய், 23 ஜூலை, 2013

OFFER NATION:புதிய உடனடி க்ரெடிட் ஆஃபர்: செய்முறை விளக்கம்.

OFFER NATIONல் SUPERSONIC பகுதியில் கீழ்கண்ட ஆஃபர் உள்ளது.இது பெண்களுக்கான ஆஃப்ர்.எனினும் அனைவரும் female எனக் குறிப்பிட்டு செய்யலாம்.படத்தில் உள்ள் ஆஃபரைக் க்ளிக் செய்து உள்ளே சென்றால் சைன் அப் பகுதி வரும்.அதில் உங்கள் மெயில் விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளே சென்று STEP 1, STEP2, STEP3ஆகியவற்றை நிறைவு செய்யவும்.ப்ரொஃபைல் படத்தில் அருகிலுள்ள நகை மாடல்களை செலெக்ட் செய்து ஒட்டவும்.பிறகு கம்ப்ளீட் செய்தால் மீண்டும் உங்கள் செல் நம்பர் அட்ரஸ் ஆகியன கேட்கும்.செல் நம்பரைத் தவிர மற்றவற்றில் சும்மா போலியாக நிரப்பினாலும் போதும்.அவ்வளவுதான்.சப்மிட் செய்யவும்.8 பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ரைSUPERPAY,REWARDING,OFFER NATION மூன்று தளங்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் செய்யவும்.ஏனெனில் ஒரே ஆஃப்ரை அவர்களுடைய மற்ற 99ventures ltd தளங்களில் செய்யக்கூடாதாம்.ஏதாவது ஒன்றில்தான் செய்யவேண்டுமாம்.இப்படி கூறி எனது மற்ற இரண்டு தளங்களினையும்(superpay,rewardingway)முடக்கிவிட்டார்கள்.எனவே 99vent ltd தளங்களில் கிடைத்த மட்டும் இலாபம் என்ற வகையில்தான் பணி செய்ய வேண்டும்.புதிய புதிய விதிமுறைகளைக் கூறி கணக்கினை முடக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.எனக்கு மூன்றில் ஒன்று ஆஃப்சன் கேட்டதால் OFFER NATION ஐ மட்டும் கொடுத்தேன்.ஏனெனில் அதில் ரெஃப்ரல் கான்டெஸ்டில் 20$ உள்ளது.அதனால் எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாப‌ம்.எனவே எந்தவிதமான முதலீடு உடைய ஆஃப்ர்களையும் செய்ய வேண்டாம் என்பதே என் ஆலோசனை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக