திங்கள், 29 ஜூலை, 2013

சின்னச் சின்ன ஆஃபர்கள்.
PTC தளங்களில் நாம் பல நேரங்களில் பே அவுட் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமல்ல பல தளங்களிலும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் சின்ன சின்ன ஆஃபர்கள்தான் நம் வருவாயினைப் பன்மடங்காக்குவ‌தில் உதவிபுரிகின்றன.அந்த வகையில் நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன ஆஃபர்கள் பற்றிய அலெர்ட் எனது "பொட்டல்"வலைப்பூவில் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.: 

இன்று நான் செய்த ஆஃபர்கள். 


1. GET PAID.COM<
2.NEOBUX
3.PROBUX
4.OFFERNATION
5.NEOBUX
6.NEOBUX
இவற்றில் GREETZAP,ENROLL SIGNUP ஆகிய இரண்டு ஆஃபர்களும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் ஆஃபர்கள்.GREETZAPல் க்ளிக் செய்து ஃபேஸ்புக்கில் லாக் இன் ஆனால் போதும்.இது எல்லா தளங்களிலும் SUPERSONIC,MATOMYஆகிய பகுதிகளில் உள்ளது.எனவே எல்லாவற்றிலும் முயற்சி செய்யலாம்.

ENROLL ஆஃபர் MATOMY,PAYMENTWALL ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ளது.இதனை சுமார் 20 தடவைக்கும் மேல் செய்யலாம்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய இமெயில் ஐடி வேண்டும்.அதற்கு என்ன செய்வது.சும்மா உத்தேசமாக ஒரு பிரபலமான பெயரைக் கொண்டு(EX: raja,ram,rani,arun,vijay@gmail.com என அடியுங்கள்.ஏற்றுக்கொண்டுவிடும்.ஏற்கன்வே உள்ளது எனக் காட்டினால் அதனுடன் raja123,ram111,என நம்பர் சேர்த்து அடிக்கவும்.மற்ற பகுதிகளில் ஏதாவது ஒரு பெயர்,இந்தியா,மொழி தமிழ்,பாடம் தமிழ் எனக் கொடுத்தால் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக