திங்கள், 29 ஜூலை, 2013

சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க.

எத்தனையோ சர்வே ஜாப்ஸ் பற்றி அறிந்திருந்தாலும் எவற்றிலும் உண்மையான பேஅவுட்டினைப் பெற்றவர்கள் என்பவர்கள் வெகுசிலரே.பெரும்பான்மையான சர்வே சைட்டுகளில் மினிமம் பே அவுட் 25$,50$ என பல்க்காக வைத்திருப்பார்கள்.நாம் பத்து டாலர்கள் வரை கூட சம்பாதித்திருக்கமாட்டோம்.அதன்பிறகு நமக்கு சர்வே வ‌ருவது நின்று போகும் அல்லது அந்த சைட் பக்கம் நாம் தலைவைத்துப் படுக்காத அளவிற்கு மாதத்திற்க்கு ஒரு சர்வே வரும்.அப்படி எதுவும் இல்லாமல் சர்வே செய்து முடித்தவுடனேயே பேமெண்ட் நம் தளத்திற்கு வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற வெப்சைட் ஆஃபர்நேசன்.கிடைக்கும் பேஅவுட்டிற்கு உடனே பணத்தினைப் பேஅவுட் செய்து கொள்ளலாம்.அவ்வாறு பெற்றதற்கான ஆதாரம்.சர்வே பற்றிய விவரங்கள்.

http://pottal.blogspot.in/2013/07/offernation-40.html


இங்கே க்ளிக் செய்து இணையுங்கள்.ஆஃபர் அப்டேட்ஸினை மெயிலில் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக