ஞாயிறு, 14 ஜூலை, 2013

வாங்க பணம் சம்பாதிக்கலாம்:புதிய வசதியுடன் "பொட்டல்"பங்குச் சந்தை, ஃபாரெக்ஸ்,கமாடிட்டி எனப் பல முதலீட்டு தொழில்களுக்கான இலவச‌ ஆலோசனைகளும் டிப்ஸ்களும் வழங்கி வரும் நமது பொட்டல் (வலை)பூ முதலீடல்லாத PTC தளங்களில் பகுதி நேரமாக சம்பாதிக்க வழி வகைகளையும் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ்களையும் வழங்கி வருகிறது.அந்த வகையில் இப்பொழுது நமது ரெஃப்ரல்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ஆஃபர் அப்டேட்களையும்,டாஸ்க் அப்டேட்களையும் அவ்வப்பொழுது அனைவரும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதியாக புதிய சாட் பாக்ஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலவச ஆலோசனைகளையும் சந்தேகங்களையும் இதன் மூலம் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் பரிமாறிகொள்ளலாம்.இதன் மூலம் உங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பல மடங்காக வாழ்த்துக்கள்.  

PS:- ஒரே நிபந்தனை இவை எல்லாம் நமது ரெஃப்ரல்களுக்கு மட்டுமே.இலவசமாகவே இவ்வளவு என்றால் படுகை.காம் மெம்பர் ஆனால் இன்னும் பல மடங்கு சம்பாதிக்கலாம்.அதற்கான ரெஃப்ரல் லிங்க் இங்கேஇன்றே இணையுங்கள்.இனிதே சம்பாதியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக