ஞாயிறு, 30 ஜூன், 2013

CLIXSENSE:முத்தான முதல் பே அவுட்.

இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தளங்கலிருந்து பே அவுட் வாங்கி விட்டாலும் PTCஉலகின் ராணியான CLIXSENSEமிடருந்து ஒரு பே அவுட் செய்ய முடியவில்லையே என்ற குறை இன்று தீர்ந்தது.பே அவுட் தொகை மினிமம் 8$ என்பதால் சற்று கால தாமதமாகிவிட்டது.மேலும் நான் இந்த தளத்தில் சற்று அதிக கவனம் செலுத்தாதும் ஓர் காரணம்.இன்று கிடைத்த எளிதான டாஸ்க்குகள் மூலம் எனது ஏக்கத்தைத் தீர்த்து முதல் பே அவுட்டைப் பெற்றுவிட்டேன்.அதற்கான ஆதாரம் இதோ.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக