ஞாயிறு, 30 ஜூன், 2013

SUPERPAY ME:இருபதே நாளில் ஒன்பதாவது பே அவுட்.SUPERPAYME தளத்திலிருந்து கடந்த இருபது நாட்களில் நான் வாங்கிய ஒன்பதாவது பே அவுட் இது.
எல்லாமே கொட்டிக்கிடக்கும் ஆஃபர்களாலும் டாஸ்க்குகளாலும் வந்தது.பகுதி நேரத்தில் ஆன்லைனில் எந்த மோசடியும் முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க இதை விட பெட்டர் ஆஃப்சன் இருந்தால் சொல்லுங்கள்.நீங்களூம் கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இணைந்து வாய்ப்புகளைப் பயன்படுதிக்கொள்ளூங்கள்.இனி வரும் நாட்களிலும் இது போன்ற ஆஃபர்கள் உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.

SUPERPAYME,REWARDING WAYSஇணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பேஅவுட் வாங்குவது எப்படி?
சூப்பர் பே மீ ஆஃபர்ஸ் பகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டு சுலைகா இன்டியா ஹோம்,ஆஃபிஸ் என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.

பாயிண்ட் க்ளிக் ட்ராக் பகுதியில் சென்றவுடன் என்ற என்ரோல் அஸ் அ ட்யூட்டர் என் ஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்
SUPERPAY மே மெடோமி மணி பகுதியில் ஃஃபேன்சி என்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்

மேலும்,FACEBOOK,TWIITஏற்ல் லைக் செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
மேலும் இரண்டு ஆஃபர்கள்.க்யிக் டாஸ்கஸ் பகுதியில் ஹோம் டெஸ்டர் ஃபீமேல் இன்டியா ம‌ற்றும் ஹெல்த் கன்சல்டேசன் இன்டியா என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்

பேமெண்ட் வால் பகுதியில் மை டாலா என்ற ஆஃபரில் சைன் அப் செய்து மொபைல் வெரிஃபை செய்தால் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் டோக்கன் அட்ஸ் பகுதியில் ஒரு வீடியோ உள்ளது.பாருங்கள்.1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.வீருல் வீடியோவிலும் செக் செய்து கொள்ளுங்கள்.

டோக்கன் அட்ஸ் பகுதியிலும்,விரூல் வீடியோவிலும் நான்கைந்து வீடியோக்கள் இருக்கும் .இதனைக் கவனிப்பதன் மூலம் 3 பாயிண்ட்ஸ் பெறலாம்.மேலும் சூப்பர்சோனிக்ல் ஸ்னாப் டீல் என்றொரு ஆஃபர் இருக்கும்.அதில் சென்று SIGNUPசெய்தீர்களானால் மொபைல் வெரிஃபை ஆன பிறகு 11 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

ட்ரெஇயில் ப்ளே பகுதியில் கோ டாடி என்றொரு ஆஃபர் இருக்கும்.இதில் REGISTER செய்து குறைந்தது ஐந்து டாலர் மதிப்புடைய டொமைன் ஒன்றை பதிவு செய்து உங்கள் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ஆஃபரை நிறைவு செய்தால் 12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதில் சற்றி ரிஸ்க் உள்ளது.பணப் பரிமாற்றங்களைக் கவனமாகச் செய்ய வேண்டும்.ஆஃபர் முடிந்தும் பணம் க்ரெடிட் ஆகாவிட்டால் SUPPORT பகுதிக்கு உங்கள் USERNAME,TRANSACTION MAIL,WELCOME E-MAILவிவரங்களை அனுப்பினால் நான்கைந்து நாட்களுக்க்குள் க்ரெடிட் ஆகிவிடும்.நான் ஏற்கன்வே இதனை நியோவில் செய்து 17& வரைப் பெற்றுள்ளதால் இதில் மறுமுறை செய்ய வாய்ப்பில்லை.எனவே கவன‌த்துடன் செய்தால் உங்களுக்கு 5$ ல் டொமைன் கிடைத்தது போக மீதம் 7$ இலாபம்தான்.

பேமெண்ட் வால் பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் டேக் எ சர்வே என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் வெல்கம் டூ ஒப்பீனியன் வெர்ல்டு என‌ மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் நாற்பத்து நான்கு பாயிண்ட்ஸ் உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை இ மணி ஸ்பேசில் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.மற்றுமொரு ஆஃபர் ட்ரெயில் ப்ளே பகுதியில் பிக் ஃபிளீக்ஸ் 50 பாயிண்ட்ஸ்,40 பாயிண்ட்ஸ் என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 பாயிண்ட்ஸ் ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் மாதாமாதம் சந்தா பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.

இதே ஆஃபர்கள் REWARDING WAYSலும் உள்ளன தேடிப்பார்து செய்து உங்கள் முதல் பேமெண்டை பே அவுட் செய்யுங்கள்.பேபால் ஐடி தொடங்காதவர்கல் கூட முதலில் இதனைச் செய்து உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிகொள்ளூங்கள்.பிறகு பேபால் ஐடி தொடங்குவது எப்படி பே அவுட்டை உங்கள் கணக்கிற்கு கொண்டு வருவது என நிதானமாக மெயிலில் விளக்கம் பெறலாம்.கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கி இணைபவர்களுக்கு இது போன்ற இன்னும் பல டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.


CLIXSENSE:முத்தான முதல் பே அவுட்.

இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தளங்கலிருந்து பே அவுட் வாங்கி விட்டாலும் PTCஉலகின் ராணியான CLIXSENSEமிடருந்து ஒரு பே அவுட் செய்ய முடியவில்லையே என்ற குறை இன்று தீர்ந்தது.பே அவுட் தொகை மினிமம் 8$ என்பதால் சற்று கால தாமதமாகிவிட்டது.மேலும் நான் இந்த தளத்தில் சற்று அதிக கவனம் செலுத்தாதும் ஓர் காரணம்.இன்று கிடைத்த எளிதான டாஸ்க்குகள் மூலம் எனது ஏக்கத்தைத் தீர்த்து முதல் பே அவுட்டைப் பெற்றுவிட்டேன்.அதற்கான ஆதாரம் இதோ.

சனி, 29 ஜூன், 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்

நேற்று நாம் செய்த அதே எளிதான டாஸ்குகள் சுமார் 27000க்கும் மேல் நமது புதிய தளமான SUPERPAYME, REWARDING WAYSல் உள்ளன.அதனைப் பயன் படுத்தி இலாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.கீழ்கண்ட பேனரில் இணைந்து செயல்படுவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் ப்ரைவேட் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.


வெள்ளி, 28 ஜூன், 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்

இன்று மிக எளிதான நமது எல்லா தளங்களிலும் compare two search queries jobsசுமார் 20000க்கும் மேல்உள்ளன. ஒரு டாஸ்க்கை முடிக்க குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள்தான் ஆகின்றன.பே அவுட் பாக்கி இருக்கும் தளங்களில் செய்து உங்கள் பே அவுட்டை இன்றே பெற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு.மேலும் நமது புதிய தளங்களான கீழ்கண்ட தளங்களில் இந்த டாஸ்க்குகளைச் செய்தால் எந்த ஃபீஸும் இல்லாமல் குறைந்த பட்ச பே அவுட் ஒரு டாலரை உடனடியாக உங்கள் கணக்கில் இன்றே பெற்றுக் கொள்ளலாம்.பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளூங்கள்.இன்னும் பல அரிய வாய்ப்புகளும் ஆஃபர்களும் அவ்வப்பொழுது உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.
வியாழன், 27 ஜூன், 2013

SUPERPAYME:ஏறு வரிசையில் எட்டாவது பேமெண்ட்.

நமது புதிய தளமான SUPERPAYMEல் இன்று நான் பெற்ற எட்டாவது பேமேண்ட்.கடந்த 16 நாட்களில் நான் பெற்ற 8 வது பேமெண்ட் இது.அதாவது இரண்டு நாட்களுக்கொருமுறை நான் பெற்ற பே அவுட் இது.அது மட்டுமல்ல இந்த மாத ரெஃப்ரல் கான்டெஸ்டிலும் 20$ உள்ளது.1ம் தேதி அதுவும் கணக்குக்கு வந்து விடும்.எல்லாமே ஆஃபர் ட்ரிக்ஸ்தான்.என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.அடுத்த மாத ரெஃப்ரல் கான்டெஸ்டில் நீங்களும் ஜெயிக்க நிறைய ட்ரிக்ஸ்கள். உள்ளன.கீழேயுள்ள பேனரை சொடுக்கி சேர்ந்து அனைத்து ட்ரிக்ஸ்களையும் உங்கள் மெயிலில் இலவசமாகப் பெறுங்கள்.வாழ்த்துக்கள். 

SUPERPAYME:இன்றே 20$ சம்பாதிக்க எளிய டாஸ்க்குகள்நமது புதிய தளமான SUPERPAYME ல் மிக எளிதான  YES OR NO CROWDFLOWERடாஸ்க்குகள் சுமார் 19000க்கும் மேல் உள்ளன.நிதானமாகப் புரிந்து அக்குயுரெசி குறையாமல் செய்தால் இன்றே 10$ (ரூ 600) முதல் 20$ (ரூ 1200)வரை சம்பாதிக்கலாம்.எளிய டாஸ்க்குகள் ஏராளமாக உள்ளதால் எளிதில் உடனடி பே அவுட் பெறலாம்.நேரமில்லாதவர்கள் கூட இணைந்தவுடன் இரண்டு டாலர் என்ற ட்ரிக்ஸைப் பயன்படுத்தி எளிதில் முதல் பே அவுட் வாங்கிவிடலாம்.கீழேயுள்ள பேனரை சொடுக்கி இணைந்து இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். 


புதன், 26 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்:REWARDING WAYS

புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் நான் முதல் பே அவுட் பெற்ற தளம் REWARDINGWAYS.இது நமது முந்தைய தளமான SUPERPAYMEதளத்தின் நகல்தான்.இரண்டு தளங்களுக்கும் உரிமையாளர் ஒருவர்தான்.அதிலுள்ள ஆஃபர்கள் எல்லாம் இதிலும் இருக்கின்றன.எனவே பல நேரங்களில் ஒரே ஆஃப்ரை SUPERPAYMEலும் இதிலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.இன்று நான் பெற்ற பேமெண்ட் மார்ச் மாதத்திலேயே சம்பாதித்தது.அப்பொழுது எனது IP ADDRESS PROXY எனக் கூறி பேமெண்டை நிராகரித்துவிட்டார்கள்.சப்போர்ட் பகுதியில் முறையிட்ட பிறகு இப்பொழுது ஆக்டிவேட் செய்துள்ளார்கள்.எனவே கவனமுடன் வேலை செய்யுங்கள்.மற்றபடி ஆஃபர் ட்ரிக்ஸ் எல்லாம் SUPERPAYME தளத்தில் கூறியபடியே இதிலும் முடித்துவிடுங்கள்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி சேர்பவர்களுக்கு தினமும் ஆஃபர் அப்டேட் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.SUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு டாலர் ட்ரிக்ஸ்

SUPERPAYMEல் PAYMENTWALL பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் TAKE A SERVEY என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் WELCOME TO OPINION WORLD மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் 44 பாயிண்ட்ஸ் (44 சென்ட்) உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை emaoneyspaceல் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.  புதிதாக இணைபவர்கள் கீழ்கண்ட பேனரில் சொடுக்கி இணைந்து தங்களது யூசர் ஐடி குறிப்பிட்டால் தினமும் புதிய ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்மற்றுமொரு ஆஃபர் SUPERPAYME< TRAILPLAYபகுதியில் BIG FLIX 50 PTS ,40 PTS என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 PTS ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் HIGH DEFINITIONல் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். 

To unsubscribe to BIGFLIX service kindly follow the steps below
Kindly click on login link on BIGFLIX homepage (www.BIGFLIX.com)
Click on My Accounts
Click on My subscription

Uncheck Auto Renewal option

இன்றைய பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.
செவ்வாய், 25 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்: HONEY DOLLARZ :இன்றைய ஆஃபர்ஸ்.

Honey Dolarzல் MATOMY MONEY பகுதியில் FANCYஎன்ற ஆஃபர் இருக்கும்.இதில் உங்கள் இமெயில் ஐடி USER NAME ,PWகொடுத்து SIGNUPசெய்து NEXT NEXTஎனச் செய்து FINISHசெய்தால் போதும் 12 பாயின்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகிவிடும்,மேலும் இதே போன்ற ஆஃபர்ஸ் BLVDபகுதியிலும் இருக்கும்.நீங்கள் முதலில் செய்த ஆஃபரிலிருந்து SIGNOUTசெய்தவுடன் இதில் மீண்டும் புதிய EMAIL ID,USER NAME,PWஐக் கொடுத்து மீண்டும் செய்தால் இதிலும் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மெயிலை CONFIRMATION செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் உங்களிடம் இருக்கும் மெயில் ஐடி எத்தனை வேண்டுமானாலும் பயன்படுத்தி இந்த ஆஃபர் நாம் பயன் படுத்தும் மற்ற தளங்களில் கிடைத்தாலும் உடனே செய்து விடுங்கள்.உடனடி க்ரெடிட் ஆகும்.இமெயில் ஐடி குறைந்தால் உங்கள் SPAM FOLDER க்கு வரும் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் தனி நபர் MAILஐடிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஏனெனில் நாம் CONFIRMசெய்ய தேவையில்லாதிருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இன்றே இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.புதிதாக இணைபவர்கள் மேலும் சம்பாதிக்க இந்த பதிவைப் பார்க்கவும்.  மேலும் வழக்கம் போல் வீருல் வீடியோ மற்றும் விளம்பரங்களைப் பார்த்து 2பாயிண்டிற்கும் மேல் க்ரெடிட் செய்து கொள்ளுங்கள்.
http://www.pottal.blogspot.in/2013/06/honeydollarz.htmlSUPERPAYME:எளிய ஆஃபர்கள்.ஏழாவது பே அவுட்.

நமது புதிய தளமான SUPERPAYMEல்அதிரடி ஆஃபர்களும் இலவச எளிய ஆஃபர்களும் ஏராளாமாக உள்ளன.தினமும் ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.அந்த வகையில் கடந்த 14 நாட்களில் நான் பெற்ற ஏழாவது பே அவுட்டிற்கான ஆதாரம்.உடன் சேர்ந்தவுடனே இரண்டு டாலருக்கும் மேல் பே அவுட் பெறக்கூடிய  எளிய ஆஃபர்கள் இப்பொழுதும் இந்த தளத்தில் உள்ளன.எல்லாமே இலவசம்தான்.எந்த முதலீடுமின்றி இணையத்தில் சம்பாதிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ள போது இனி என்ன கவலை.இதில் பெரிதாகச் சம்பாதித்து கோடிஸ்வரன் ஆக முடியாதுதான்.ஆனாலும் உங்கள் பாக்கெட் மணிச் செலவுகளை இதன் மூலம் சமாளிக்கமல்லவா?நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசிக்கு நடுவில் இது போன்ற பகுதி நேர பாக்கெட் மணிகளைக் கொண்டே ஈடு கட்ட முடியும்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணையுங்கள்.தினமும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.இணைவது மட்டுமே உங்கள் வேலை.இணைந்தவுடன் இரண்டு டாலர்(சுமார் 120 ரூ) டிப்ஸ் உங்கள் தனி மெயிலுக்கு வந்துவிடும்.வாழ்த்துக்கள். 
திங்கள், 24 ஜூன், 2013

SUPERPAYME:அதிரடி ஆஃபர்களும் ஆறாவது பேஅவுட்டும்.

அதிரடி ஆஃபர்கள் நிறைந்த நமது புதிய தளமான SUPERPAYMEலிருந்து ஆறாவதாக‌ நான் பெற்ற பே அவுட் ஆதாரம் இதோ.
பேனரை சொடுக்கி இன்றே இணையுங்கள்.இரண்டு டாலர் டிப்ஸை உங்கள் மெயிலில் உடனடியாகப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


SUPERPAYME:இரண்டு டாலர் உடனடி பே அவுட் பெற இன்றே இணையுங்கள்.

அதிரடி ஆஃபர்கள் நிறைந்த தளமான SUPERPAYMEல் இணைந்து ,இணைந்தவுடன் உடனடியாக 2$ வரை உடனடி பே அவுட் பெறக் கூடிய டிப்ஸ்களை அறிய கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரில் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இணைந்தவுடன் உங்கள் USER ID ஐ குறிப்பிட்டு rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.உடனடியாக உங்களுக்கு டிப்ஸ் அனுப்பி வைக்கப்படுவதுடன் இனி வரும் நாட்களிலும் அவ்வப்பொழுது டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.இணையுங்கள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.

(பழைய ரெஃப்ரல்கள் உடனடியாக புதிய அரை டாலர் ஆஃபர் ட்ரிக்ஸ் பெற உங்கள் மெயில் ஐடிகளை அனுப்பி வைக்கவும். )


வெள்ளி, 21 ஜூன், 2013

SUPERPAYME:அசத்தலான ஐந்தாவது பேஅவுட்.

இணையத்தில் பகுதி நேரமாக முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற வழி PTC தளங்கள்தான்.அந்த வகையில் கடந்த பத்து நாட்களில் நமது நம்பிக்கையான தளமான SUPERPAYMEலிருந்து நான் நேற்று பெற்ற அசத்தலான ஐந்தாவது பே அவுட்டிற்கான ஆதாரம் இதோ.இந்த தளங்களில் சம்பாதிக்க வெறும் உழைப்பு மட்டும் இருந்தால் போதாது.உழைப்புடன் கூடிய ட்ரிக்ஸ்ம் வேண்டும்.அந்த வகையில் நீங்கள் சேர்ந்தவுடனே உங்கள் முதல் மற்றும் இரண்டாவது பே அவுட் வாங்குவதற்கான ட்ரிக்ஸ் கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.இதில் 1$ முதல்,7$,20$ ட்ரிக்ஸ் என ஏராளமான எளிய ட்ரிக்ஸ்கள் உள்ளன.எனது ரெஃப்ரலாக இணைந்து தொடர்ந்து சரியாகப் பணி செய்பவர்களால் இதனை எளிதில் சம்பாதிக்க முடியும்.இதில் எந்த மோசடியும் இல்லை ஏமாற்று வேலையும் இல்லை.பணியினைச் செய்யுங்கள்.பணத்தினை உடனே பெறுங்கள்.இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து டாலர் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நாம் டாலர் மூலம் சம்பாதிப்பதால் கடந்த இரண்டு மாதத்தில் நமது தள வருமானங்களும் கிட்டத்தட்ட 20% கூடுதலாகக் கிடைப்பது ஓர் நல்ல செய்தி.மற்றும் அந்நியச் செலவானியான டாலர் நம் நாட்டிலிருந்து வெளியேறிகொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் இந்த வருமானம் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வருவது உங்களுக்கே தெரியாமல் நீங்களும் நாட்டிற்க்கு செய்யும் ஓர் தேச சேவையாகும். இன்றே இணையுங்கள்,எளிதில் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


வியாழன், 20 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME:டாஸ்க் அலெர்ட்.நமது நம்பிகையான புதிய தளமான SUPERPAYME ல் CRWODFLOWER TASK- PHYSICAL ADDRESS OR ONLINE ?என சுமார் 4000 டாஸ்க்குகளுக்கும் மேல் உள்ளது.வெறும் YES OR NO JOBதான்.முதல் கேள்விக்கு பெரும்பாலும் பதில் NOதான். பிறகு 2வது கேள்விக்கு SEARCH ல் PHYSICAL ADDRESS இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு இருந்தால் YESஎன்றும்  இல்லையெனில் NOஎன்றும் கொடுக்கவும். இப்பொழுதேகீழே சொடுக்கி இணைந்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெறுங்கள்.இது போல் டாஸ்க் அலெர்ட் உங்கள் மெயிலுக்கு அவ்வப்பொழுது UPDATEசெய்யப்படும்.வாழ்த்துக்கள்.

புதன், 19 ஜூன், 2013

இணையத்தில் முதலீடின்றி தினமும் பகுதி நேரமாக சம்பாதிக்க‌


பகுதி நேரமாக சம்பாதிக்க இணையத்தில் பல வழிகள் இருந்தாலும் பெரும்பாலனவை முதலீடைக் குறிக்கோளாகக் கொண்டே செயல்படும்.அதில் பல மோசடி சம்பவங்களும் அதிகம் நடைபெறும்.ஆன்லைன் மார்கெட்டிங்,ரீசார்ஜ் பிஸினெஸ்,ஷேர் மார்க்கெட்,ஃபாரெக்ஸ் என பல வழிகளும் முதலீடின்றி மேற்கொள்ள முடியாதவை.அந்த வகையில் பாதுகாப்பாக எந்தவிதமான‌ முதலீடின்றி இணையத்தில் பணம் சம்பாதிக்க ஏற்ற வழி PTC (PAID TO CLICKS) தளங்கள்தான்.இவற்றிலும் முதலீட்டைக் கோரும் ஏமாற்று தளங்களும் ஏராளமாக உள்ளன.அதில் உள்ள நம்பிக்கையான தளங்களின் மூலம்  வேலை செய்து தினமும் பகுதி நேரமாக இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் சம்பாதிக்கலாம்.அதற்கான் வழிகாட்டுதல்களை இந்த தளம் உங்களுக்கு வழங்கும்.அந்த வகையில் நாம் பணம் பெறும் நம்பிக்கையான பத்து தளங்கள் இதோ.அவற்றில் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இவற்றில் சம்பாதிக்க்கும் முறைகளும் பே அவுட் வாங்கும் முறைகளும் தொடர்ந்து வெளியிடப்படும்.இதில் விளம்பரங்களைப் பார்த்தும்,வீடியோ பார்த்துமே தொடர்ந்து சம்பாதிக்கலாம். அதிக பேமெண்ட் தரும் ஆஃபர் ட்ரிக்ஸ் ரெஃப்ரலாக சேர்பவர்களுக்கு அவர்கள் மெயிலுக்கு அவ்வப் போது அனுப்பி வைக்கப்ப‌டும்.இன்றே இணையுங்கள்.சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள். 

அசத்தல் ஆஃபர்கள். கமிஷனே இல்லாமல் உடனடி 1$ பே அவுட்.தினம் தினம் வாடகை வ‌ருமானம் பெற‌
GENUINE PTC SITES CLICK HERE AND START EARN
PTC QUEEN CLICK AND JOIN HERE


ஃபேஸ்புக்கில் லைக் போட்டே சம்பாதிக்க

அதிரடி ஆஃபர்கள்.உடனடி 1$ பே அவுட்.
GET TASK ALWAYS AND GET EARN ALWAYS


paid surveys

பகுதி நேரத்தில் பணம் சம்பாதிக்க படுகை.காம்.இங்கே சொடுக்குங்கள்.இணையுங்கள்.
குறைந்த மினிமம் பே அவுட் 0.05$லிருந்து பெற இங்கே சொடுக்குங்கள்.புதிய தள முயற்சி

செவ்வாய், 18 ஜூன், 2013

SUPERPAYME:நம்பிக்கையான தளம் நான்காவது பேஅவுட்.

விரைவாக ஆஃபர்கள் க்ரெடிட் ஆகும் தளமான நமது SUPERPAYME ல் நான் பெற்ற நான்காவது பே அவுட்டிற்க்கான ஆதாரம்.ஒரே வாரத்தில் நான் பெற்ற நான்காவது பே அவுட் இது.நாம் குறிப்பிட்ட ஆஃபர்கள் எல்லாம் எளிதானவைதான்.அதன்படியே செயல்பட்டால் ஒரு மணி நேரத்தில் முதல் பே அவுட் வாங்கிவிடலாம்.அந்த பேமெண்ட் ஆதாரத்தை www.emaoneyspace.comல் வெளியிட்டால் உடனடியாக நீங்களும் 0.50$ பெற்று இரண்டாவது பே அவுட் வாங்கிவிடலாம்.உடனடி 1$ ட்ரிக்ஸ் பெற இங்கே பார்க்கவும். மேலும் இரண்டு ஆஃபர்கள்.QUICK TASKSபகுதியில் HOME TESTER INDIA FEMALE ONLYமற்றும் HEALTH CONSULTATION INDIA (DR BATRA)என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.பிறகு என்ன பே அவுட் மட்டும்தானே பாக்கி.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணையுங்கள்.இனி வரும் காலங்களிலும் இது போன்ற ஆஃபர்கள் உங்களுக்கு PRIVATE MAILல் தெரிவிக்கப்படும்.

இவ்வளவு தெளிவாக ஆஃபர்களை விளக்கியும் குறைவான நபர்களே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இன்றே பே அவுட் வாங்கி வெளியிட்டு மற்ற பதிவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்."யாம் பெற்ற பணம் பெறுக இவ்வையகமெல்லாம்".வாழ்த்துக்கள்.

திங்கள், 17 ஜூன், 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை

நமது தளத்திற்கென்றே ப்ரத்யேக டாஸ்க்கான Get quotes for airfares from Ryanair websiteபணி சுமார் 12500க்கும் மேல் தற்பொழுது உள்ளது.சற்று சிரத்தையுடன் அக்குயுரெசி குறையாமல் செய்தால் குறைந்தது 20$ முதல் 40$ வரை சம்பாதிக்கலாம்.பணி நிறைய உள்ளதால் இன்னும் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் கிடைத்த நேரத்தில் உங்கள் பாக்கெட் மணியினை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.கீழ்கண்ட பேனரில் சொடுக்கி தளத்தில் இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


make money

SUPER PAY ME:முதல் நாளிலேயே முதல் பேஅவுட் வாங்கும் ட்ரிக்ஸ்


இலைமறை காயாக இமெயிலில் SUPERPAYME 1$ உடனடி பேஅவுட் பற்றிய அனைத்து ட்ரிக்ஸ்களும் எனது ரெஃபரல்களுக்கு தினமும் மெயிலில் அனுப்பிவைக்கப்படுவதுடன் தினமும் UPDATE மெயிலும் அனுப்பி வைக்கப்படுகின்றன.சரியாகப் பயன்படுத்தியவர்கள் இன்றே பயன்படுத்தி இன்றே பேஅவுட் வாங்கிவிடலாம்.எனினும் நமது பொட்டல் பார்வையாளர்களுக்காக‌ இந்த ட்ரிக்ஸ் பற்றி வெளிப்படையாகவே வெளியிட்டுள்ளேன்.இன்றே கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து ரெஃப்ரலாக இணைந்து பே அவுட் வாங்கிக்கொள்ளுங்கள்.எனது ரெஃப்ரல்களுக்கு தொடர்ந்து பல‌ ட்ரிக்ஸ்கள் இமெயிலில் தினமும் UPDATEசெய்யப்படும் வாழ்த்துக்கள்.இதோ ட்ரிக்ஸ்.

SUPERPAYME OFFERSபகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டுSULEKHA INDIA HOME,OFFICE என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.

POINTCLICKTRACKபகுதியில் சென்றவுடன் என்ற ENROLL AS A TUTORஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர் என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்
.  
SUPERPAY ME MATOMY MONEYபகுதியில் FANCYஎன்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்

மேலும்,FACEBOOK,TWIITERல்LIKE செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.

நமது நம்பிக்கையான தளமான ப்ரோபக்ஸிலிருந்து இந்த வாரம் நான் பெற்ற வாடகை வருமானத்திற்கான ஆதாரம்.


பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE WEEK 17 JUN 13

APOLLO HOSPITAL

BUY ABOVE- 1025  T-1- 1075- T-2- 1125 SL- 965BAJAJ AUTO

BUY ABOVE- 1800 T-1-1850 T-2-1890 SL-1750


சனி, 15 ஜூன், 2013

SUPER PAY ME:மூன்றே நாளில் மூன்றாவது பே அவுட் வாங்கிய ட்ரிக்ஸ்.


நமது புதிய தளமான SUPERPAYMEல் கடந்த மூன்று நாட்களில் மூன்று பே அவுட் வாங்கிவிட்டேன்.இதோ மூன்றாவது பேஅவுட் வாங்கியதற்கான ஆதாரம் இதோ.சரி எப்படி இவ்வளவு விரைவாக சம்பாதிக்க முடிகிறது? எல்லாம் ஆஃபர் ட்ரிக்ஸ்தான்.இலவசமாக கிடைக்கும் பொருள்களுக்கு சற்று மதிப்பு குறைவுதான்.எதுவும் இலைமறை காயாக இருந்தால்தான் கவர்ச்சி அதிகமிருக்கும்.ஆதலால் இந்த ட்ரிக்ஸினை என்னுடைய ரெஃப்ரலாக இதுவரை சேர்ந்தவர்கள்,இனிமேல் சேர்பவர்களுக்காக PRIVATE E- MAILல் அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளேன்.இதுவும் இலவசம்தான்.ஆனால் இலைமறைகாய் அவ்வளவுதான்.இலையை விலக்கி கனியைப் பறித்துக்கொள்ளுங்கள்.அவ்வளவுதான்.சேர்ந்தவர்கள் rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு தங்கள் USERNAME ID குறிப்பிட்டு அனுப்பினால் இனிமேல் கிடைக்கும் ஆஃபர்களுக்கான டிப்ஸ்களும் தொடர்ந்து கண்டிப்பாக அனுப்பப்படும்.உங்கள் வளர்ச்சியே எங்கள் வளர்ச்சி.கீழே உள்ள பேனரை சொடுக்கி சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


வெள்ளி, 14 ஜூன், 2013

இந்த வார வாடகை வருமானம்:NEOBUX

நியோபக்ஸிலிருந்து இந்த வாரத்தில் நான் பெற்ற வாடகை வருமானத்திற்கான பேமெண்ட் ஆதாரம்.நியோபக்ஸில் GOLDEN MEMBERSHIPல் இணைந்தால் STANDARD MEMBERஆக இருக்கும் போதே அதிக பட்ச ரெஃப்ரல்களாக 300 ரெஃப்ரல் வரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு GOLDEN MEMBER ஆகலாம்.ஏனெனில் GOLDEN MEMBER ஆன பிறகு ரெஃபரல்கள் வாடகை எடுக்க கடும் போட்டி இருக்கும்.மிகக் குறைந்த அளவே ரெஃப்ரல்கள் கிடைப்பார்கள்.கீழே உள்ள பேனரை சொடுக்கி இணையுங்கள்.நீங்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.வாழ்த்துக்கள்.


SUPERPAYME- இரண்டாவது பே அவுட் ஆதாரம்.


நமது புதிய தளமான SUPERPAYME லிருந்து நான் பெற்ற இரண்டாவது பே அவுட் ஆதாரம்.தினமும் உடனடி பே அவுட் என்பது தளத்தின் சிறப்பு என்பது மட்டுமல்லாமல் அனுப்பும் பணத்திற்கும் எந்தவிதமான FEES ம் பிடிப்பதில்லை என்பது ம்ற்றுமொரு சிறப்பு.நீங்கள் உழைத்த பணம் அப்படியே உங்கள் கணக்கிற்கு வந்து விடும்.மேலும் முதல் பேமெண்ட் ஆதாரத்தினை வெளியிட்டால் 0.50$ உங்களுக்கு பரிசாக வந்துவிடும்.எனக்கு வந்துவிட்டது.இணையுங்கள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.


செவ்வாய், 11 ஜூன், 2013

தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானத்திற்கு!


எவ்வளவுதான் வ‌ருமானங்கள் வந்தாலும் பகுதி நேர வருமானங்களால்தான் இன்றைய கால கட்டத்தில் நடுத்தர மக்களால் வாழ்க்கையை நடத்த முடிகிறது.அதிலும் பல‌ இல்லத்தரசிகளின் பகுதி வருமானங்கள் குடும்பத்தலைவரின் வருமானத்தினையே தூக்கி சாப்பிட்டுவிடும்.தையல்,பூ கட்டுதல்,அப்பளம் தேய்த்தல்,பலகாரம் சுடுதல்,தீப்பெட்டி தயாரித்தல்,வீட்டிலேயே கடை வைத்து நடத்துதல்,ஆடு,மாடு,கோழி வளர்த்து வீட்டின் பால்,முட்டை,இறைச்சி செலவினை மிச்சப்படுத்துதல் என பெண்கள் முனையாத கைத்தொழில்களே இல்லை.ஆஃப் லைனிலேயே இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பொழுது உலகம் முழுக்க வியாபித்திருக்கும் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு பஞ்சமா?இருக்கத்தான் செய்கிறது.அந்த வகையில் நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிரந்தர வருமானத்தினைக் கொடுக்கக் கூடியதுதான் RENTED REFERRAL SCHEME.இதற்கு சற்று முதலீடு தேவைப்படும்தான் என்றாலும் நன்றாக அதனை MAINTAINசெய்தால் வரும் வருமானங்களும் அதிகமாகும்.இதில் நாம் பரிசோதித்த நம்பிக்கையான பேமெண்ட் தளமான http://www.probux.com/?r=RADHA79லிருந்து நான் பெற்ற இந்த வாரத்திற்கான‌ பேமெண்ட் ஆதாரம்தான் இது.

எல்லா செலவும் போக மிச்சமான தொகைதான் நம் வாடகை வருமானம்.கடந்த இரண்டு மாதத்தில் நான் பே அவுட் செய்த தொகை சுமார் 3000 ரூபாய்( 57$).அதாவது மாதம் 1500 ரூபாய்.ஆனால் சம்பாதித்தது சுமார் 120$ ( ரூ 6000/‍)க்கும் மேல்.மற்ற தொகை எனது RENTED REFF களின் மதிப்பாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.நான் மொத்தம் முதலீடு செய்த தொகை சுமார் 100$ வரை இருக்கும்.இதில் கோல்டன் மெம்பர்சிப்பிற்கு மட்டும் 70 $.மற்றவை RENT REFFக்காக முதலீடு செய்தது.இந்த இரண்டு மாதத்தில் அதற்கு மேலேயே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது.உழைப்பவர்களை விட சற்று ரிஸ்க எடுத்து தொழில் செய்வதால் வரும் வருமானம் பல மடங்காக இருக்கும் என்பதனை அறிவோம்.ஆனால் கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்தால்தான் முதலீடை இழக்காமல் பணத்தினைப் பெருக்க முடியும்.எனவே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயணத்தினை ஆரம்பிக்க நல்ல தருணம் இது.முப்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கி வாடகைக்கு விட்டால் கூட மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான் வரும்.அதுவும் கட்டிட பராமரிப்பிற்கே சரியாக இருக்கும்.இதில் நாளாக நாளாக கட்டிட மதிப்பும் பழையது எனக் குறைக்கப்பட்டுக்கொண்டேதான் வரும். எனவே பாதுகாப்பான முதலீடு என எதற்கும் உத்திரவாதம் கிடையாது.இதில் பத்தாயிரம் முதலீட்டிலேயே அந்த வருமானத்தினை நீங்கள் பெறத் தொடங்கலாம்.மற்றபடி இது உங்களுக்கான ஒரு வழிகாட்டிப் பதிவு மட்டுமே.இதில் வரும் இலாப நஸ்டங்களுக்கு இந்த பதிவு பொறுப்பாகாது.உங்கள் முதலீடு உங்கள் முடிவு.வாழ்த்துக்கள்.இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.