நியோபக்ஸ் என்பது PTC வகை தளங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது.காரணம் எத்தனையோ PTC மோசடி தளங்களுக்கு நடுவே தன் நேர்மையான பணப்படுவாடா மூலம் 5 வருடங்களாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது.ஆன்லைனில் வருமானம் பெற நினைப்பவர்களுக்கு நியோபக்ஸ் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தினம் தினம் பார்ட் டைமாக இதில் சம்பாதிக்கலாம்.
சரி எப்படி சம்பாதிப்பது?
1. மேற்கண்ட பேனரில் க்ளிக் செய்தவுடன் அது உங்களை நியோபக்ஸ் தளத்திற்கு அழைத்துச் செல்லும்.
2. அதில் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
3. பேமெண்டைப் பெற தங்களுடைய பேபால் மெயில் ஐடி ஓன்று கேட்கும்.அதில் தற்போது காலியாக விட்டுவிட்டு மற்றவற்றைத் தொடரவும்.
4. ஒரு கம்ப்யூட்டருக்கு ஓரு ஐடி மட்டுமே க்ரியேட் செய்ய முடியும்.அதற்கு மேல் க்ரியேட் செய்தால் ஐடி முடக்கப்படும்.
6. ஒரு டாலர் உங்கள் கணக்கிற்கு வந்ததும் பேபால் மூலம் பேஅவுட் கொடுத்தால் உடனே உங்கள் பேபால் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.பேபால் மூலம் 4 நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கௌண்ட்டிற்கு பணம் மாறிவிடும்.
7. மேற்கண்ட பேனரில் தெரியும் தொகை நான் மார்ச்சில் சேர்ந்ததிலிருந்து பார்ட் டைமாகவே சம்பாதித்துக் கொண்டிருக்கும் தொகை.ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கும்.
8.பேபால் வங்கி விவரம் தொடங்க மற்றும் நியோவில் வரும் ஆஃபர்கள்,டாஸ்க்குகள்,ரென்டல் ப்ரோகிராம் பற்றி அறிய மேற்கண்ட லிங்க் வழியாக சேர்ந்துவிட்டு உங்கள் நியோபக்ஸ் ஐடி மற்றும் ஈமெயில் ஐடியை இங்கே பின்னூட்டத்தில் தெரிவித்தால் உங்கள் மெயிலுக்கு PDFஆக இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
9. கணக்கைத் தொடங்கி கைநிறைய சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
ANNA ETHU LA TASK ILLA ATHA EPPADI PANNRATHU.....
ReplyDeleteCONGRATS ON JOINING WITH NEOBUX.டாஸ்க்குகள் குறிப்பிட்ட நேரங்களில்தான் வரும்.இது பார்ட் டைம் ஜாப் என்பதால் வரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.பெரும்பாலும் இவை இரவு 11 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாக வந்து அதிகாலைக்குள் காலியாகிவிடும்.அதிலும் இந்தியாவிற்கென ப்ர்த்யோகமான டாஸ்க்குகள் வரும் நேரங்களில் 80 % அக்குய்ரெசியுடன் செய்தால்தான் தொடரமுடியும்.தவறு ஏற்பட்டு அகுயுரெசி குறைந்தால் நம்மை வெளியேற்றிவிடுவார்கள்.எனவே எளிதான் டாஸ்குகளைப் பார்த்து செய்யவும்.மேலும் பல வாய்ப்புகள் உள்ளன.இமெயில் ஐடி கொடுக்கவும்.
ReplyDelete