Friday, March 13, 2009
பங்குச் சந்தை டிப்ஸ் முடிவுகள்
நமது ONGC -BUY ABOVE இரண்டு TGT களும் ஹிட் ஆகி விட்டன.மீண்டும் திங்களன்று சந்திப்போம்.
இன்றைய பங்குச் சந்தை டிப்ஸ்
Thursday, March 12, 2009
பங்குச் சந்தை டிப்ஸ் முடிவு:12 மார்ச் 09,
BHARTI AIRTEL : BUY ABOVE 601,TGT 1- 610,TGT2-619.SELL BELOW-583,TGT1- 574,TGT2-565. இரண்டு புறமும் tgts ரீச் ஆகி விட்டன.நாளை சந்திப்போம்.
இன்றைய பங்குச் சந்தை டிப்ஸ்:12 மார்ச் 09,
Wednesday, March 11, 2009
நோக்கியா கேமிரா செல்லில் வைரஸா?:

உங்களிடம் நோக்கியா கேமிரா செல் உள்ளதா? அதில் GPRS,SMS மூலம் வைரஸ் பரவி செல்லை Hang செய்யும்.வைரஸை அழிக்க அதனை மொபைல் ஸ்டோரில் கொடுத்தால் 50,100 என புடுங்கி விடுவார்களே?.எனவே நீங்களே உங்கள் CONTACTS ஐ எல்லாம் SIM DIRECTORY க்கு COPY செய்து விட்டு *#7370# என்ற formula வை type செய்து diaல் செய்து அதில் கேட்கும் கேள்விக்கு yes என அழுத்தவும்.இப்பொழுது உங்கள் மொபைல் ரீஸ்டார்ட் ஆகி வைரஸ் போய் விடும். இப்ப சந்தோஷந்தானே?
லேபிள்கள்:
சிறப்புப் பதிவுகள்,
தொழில் நுட்பம்
தமிழ் தட்டச்சு
தமிழ் எழுதி மூலம் உங்கள் அறிக்கைகளை தமிழிலேயே தட்டச்சு செய்து அனுப்பலாம்.செல்ல வேண்டிய முகவரி http://tamileditor.org
Subscribe to:
Posts (Atom)